ஒரு பெண் என்பவள் எப்பொழுதும் அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையானவள். எந்தச் சூழ்நிலையிலும் தன் குடும்பத்தையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற எப்படிப் போராடுகிறாள் என்பதுதான் பெண்ணென்று ஏன் பிறந்தாய்? படியுங்கள் உங்கள் இதயத்தைத் தொடுவாள், இந்தக் கதையின் நாயகி பிரதிஷா.