
Loading...
Opening the world of stories
Preparing0%
Noolulagam

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Vaisagan Sirukathaigal
Free shipping over ₹500
தினம் தினம் நாம் சந்திக்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையை எப்போதாவது நுணுக்கமாக அணுகி, ஒரு தியானமாக தரிசித்திருப்போமா? அடுத்தவர் சுக துக்கங்களை நம்முடையதாக எண்ணி, அவற்றின் அடிப்படையை ஆராய்ந்திருப்போமா? சுகமோ துக்கமோ, எதிர்பார்ப்போ ஏமாற்றமோ - நம் மோடு பகிர்ந்துகொண்ட வரையில் அவை வெறும் அனுப வங்களாக மட்டுமே நிலைபெறுகின்றன. வைசாகனின் எழுத்தும் மொழியும் அவற்றை இலக்கியமாக மாற்றுகின்றது.
Topics / குறியீடுகள்