
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.69

Opening the world of stories

Jemaah Islamiya: Orr Arimugam
Free shipping over ₹500
இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து - எங்கே வேண்டுமானாலும் போய், யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து, நீங்கள் அதிகம் அச்சப்படும் விஷயம் எது என்று கேட்டுப்பாருங்கள். உடனடி பதில் ' ஜிமா இஸ்லாமியா' என்பதாக இருக்கும். ஜமாவின் பாலி குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியவை. அலகாயிதாவின் ஆள்களை கிழக்காசியாவுக்கு வரவழைத்து அடைக்கலம் கொடுத்து, சில பயிற்சிகளையும் அளித்து மாபெரும் தாக்குதல்களுக்கு அவர்களைத் தாயாரித்து அனுப்பும் அளவுக்கு வலுமிக்க இயக்கம் ஜமா. ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு, ரத்தத்தை உறையவைக்கும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறது ஜமா. அத்தனையும், அத்தனையும் இந்த புத்தகத்தில்.
Topics / குறியீடுகள்