வாழை இலையில் விருந்து வெச்சா அதன் ருசியே தனிதான். ஆனால், வாழையே எத்தனை விதமான ருசி தருகிறது!
வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்.. என அத்தனையிலும் வகைவகையான அயிட்டங்கள். நுனி முதல் அடி வரை பயன்படும் வாழை, மருத்து குணம் கொண்டது. வயிறார சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
சிப்ஸ் என்றாலே சுட்டீஸ் முதல் சீனியர்ஸ் வரை அனைவுக்கும் பிடிக்கும். டீ டைமில் கொறிக்கவும், கலவை சாதங்களுக்கு 'சைட் டிஸ்'ஷாகவு பல ரோல்களில் கலக்கும் சிப்ஸை இதுவரை ஒரு சில வைட்டிகளில் மடுமே சுவைத்திருப்பீர்கள். ஆனால், இந்த 330 வகை சிப்ஸ் என்றாலே புத்தம் புதுசு. சுவையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசு.
இனிப்பு, காரம், புளிப்பு என விதவிதமான சுவைகளில் 30 வகை தோசைகளின் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கம்பு தோசை, நவதானிய தோசை, பிரண்டை தோசை போன்ற உடல் ஆரோக்கியத்துக்கு துணைசெய்யும் தோசைகளும் இதில் அடக்கம். குழந்தைகள் சாப்பிடமறுக்கும் காய்கறிகளைக்கொண்டு செய்யும் கலர்புல் தோசை, பச்சை மொச்சை தோசை, பனீர் தோசை என தினம் ஒரு வெரைட்டியாக செய்து பரிமாறுங்கள்.. சொக்கிப்போவாகள் சுவைத்து மகிழ்ந்தவர்கள்.
இந்நூலை வாங்கிப் பயனடையுங்கள்.!