நம்பிக்கையோடு தொடங்கும் விருப்பங்கள் நடந்தே விடும் என்பார்கள் உளவியலாளர்கள். அந்த நம்பிக்கையான என்னுடைய விருப்பத்தின் விளைச்சல்கள் தான் இந்த சிறுகதைத் தொகுப்பு. சங்க இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் நெய்யப்பட்டுக் கிடக்கும் கிளைக் கதைகளைப் போல.