ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கமும், அதற்குரிய குண நலன்களும் கொண்டிருக்கும். அதில் 1 அல்லது 10 (1+0=1), 19 (1+9=1), 28 (2+8=1) ஆகிய எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த 1 என்ற எண்ணால் கிடைக்கக்கூடிய ஆற்றல், வலிமை, நேர்மறையான ஆற்றல் அதிகமாக இருக்கும்.