"குடியானவர்களும், தொழிலாளிகளும் உயிரற்றவர்கள் போல் இருக் கின்றனர். பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்து, சொந்த வலிமையை இவர்கள் திரும்பப் பெறுமாறு மட்டும் செய்து விட்டு, தங்கள் பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படி அவர்களை விட்டு விட வேண்டும்' என்கிறார் விவேகானந்தர்.