இப்புத்தகம் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் சுகாதாரப் பணியாளர்கள், கிராம நலப் பணியாளர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்றுபவர்கள் என்று பலதரப்பினருக்கும் பயன்படும் முக்கியமான நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)