“பிடிவாதமும் விடாமுயற்சியும் என்னுடன் பிறந்தவை நான் ஓர் அங்குலம் கூடப் பின் வாங்கமாட்டேன்” என்றவர் ஹோசிமின் அவர் சிறைபிடிக்கப்பட்ட பின்னும் மக்கள் பால் கொண்டிருந்த அளவற்ற பற்று அவரை இயக்கியது. ஓயாமல் தன் தாய்நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடி வெற்றிக்கண்டார். அவரது வாழ்வும், தேசத்தின் விடுதலையும் ஒன்றானது. பிரித்தறிந்து பார்க்க முடியாதது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)