ஒரு முழையான நவீனகால அரபி உரைநடை இலக்கியம், இலக்கிய வடிவங்கள், அவ்வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. இலக்கியங்களின் மொழிப்பெயர்ப்பு முதலியன இந்நூலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் முதல் பாகத்தில் நவீனகால அரபி இலக்கியங்களின் மொழிப்பெயர்ப்பு முதலியன இந்நூலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் முதல் பாகத்தில் நவீனகால அரபி இலக்கியத்தின் வடிவங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் அவ்வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. இலக்கியங்களின் மொழிப்பெயர்ப்பை நான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.