உலகெங்கும்
உடல் நலத்தைப்பற்றி அவ்வப்போது ஏதேனும் ஆய்வில் உணவுத்துறை வல்லுநர்கள்,
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். அந்த ஆய்வுகளின் பயனாக
உடல் நலனை கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தரும்
தகவல்களையும், அதற்கு அவர்களே தீர்வை தரும் தகவல்களையும் வெளியிட்ட வண்ணமே
உள்ளனர்.அதில் நாம் நன்மை என்று நினைத்து இருப்பதை தீமையாகவும், நாம் தீமை
என்று நினைத்திருப்பதை நன்மையாகவும் கூறும் ஆய்வு முடிவுகளும்
உள்ளன.அப்படிப்பட்ட உடல்நலன் பற்றி ஆய்வின் முடிவில் வெளியான 'எச்சரிக்கை
தகவல்கள் அடங்கியதுதான் இந்த உடல் நலம் ஷாக் ரிப்போர்ட்ஸ்.