சித்திரப் பூத்தையல் பற்றித் தமிழில் இதுவரை வெளிவந்த நூல்களில் மூலச் சிறப்பும் நிலையும் பெற்ற நூல் இது. மானிட வாழ்க்கைத் தேவைகளில் என்று ஆடை இன்றியமையாதது என ஆனதோ, அன்றே இந்த அருங்கலைக்கு வித்தூன்றப்பட்டது எனலாம். பெண்களின் கைத்திறனுக்கும், அழகுணர்வுக்கும் சிறந்த சான்றாக நிற்கும் சித்திரப்பூத்தையல் என்னும் இக்கலையைத் தோற்றுவித்து வளர்த்தது தாய்க்குலமேயாகும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)