எத்தனை நூறு புதினம் எழுதினாலும் இந்த ஈரமான ரோஜாவே அவற்றிலே மிக மிக முக்கியமானது. ஏனென்றால் இது கதையல்ல.. என் வாழ்வில் நான் உணர்ந்த ஒரு துயர நினைவை அடுப்படையாகக் கொண்டது. பத்தாண்டுகளுக்கு முந்தினது என்றால் இன்று நடப்பது போல மனதுக்குள் இம்சிக்கும் வேதனை அது.