
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Ilakiya Oppaivu Sanga Ilakkiyam
Free shipping over ₹500
தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தின் சில கூறுகள் எழுப்பும் விடைகாணா வினாக்கள். சமகாலத்தினராய தொல்காப்பியர் மற்றும் அரிஸ்டாடிலின் இலக்கியக் கோட்பாடுகளிடையே காணப்பெறும் ஒற்றுமை, வேற்றுமைகள், சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறியலாகும் செவ்விலக்கியக் கூறுகள் (Aspects of Classocal), சங்க அகமரபுகள் வரலாற்றுடைவில் பெற்றுள்ள மாற்றங்கள், சமஸ்கிருத இதிகாசனங்கள் மற்றும் பாவதப் பொருண்மைக்குச் சங்க இலக்கியங்கள் அளித்துள்ள நன்கொடை, மொழிபெயர்ப்பின்வழி சங்க இலக்கியங்கள் பெற்ற பிற பண்பாட்டுத் தொடர்புகள், பண்டைய பிராகிருத இலக்கியமாகிய காதா சப்த சதி சங்க இலக்கியத்தோடு ஒத்தும் உறழ்ந்தும் அமையும் பாங்கு ஆகியன இந்நூலுள் இயன்றாங்கு ஆராயப்படுகின்றன.