
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Theneer
Free shipping over ₹500
இந்த நாவல் எழுந்த கால கட்டத்தில் மேற்கு மலைப் பகுதியில், தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்டிருந்த நிலை அது. நாடு சுதந்திரம் அடைந்துவிட்ட போதும் பிரிட்டீஷ் பகாசுரக் கம்பெனியின் பிடியில் இருந்த எஸ்டேட்டுகளில் ஒரு கூலி மரணமடைந்தால் கூட அவனைப் புத்தைப்பதற்குக் கூட இடம் கிடையாது. 'கண்ணன் தேவன் கேம்ஸ் கம்பெனி' என்கிற பகாசுரத் கம்பெனியின் அசுரப் பிடியில் ஒரு மாவட்டமே சிக்க வைக்கப்பட்டிருந்தது. ஆடு மாடுகளைப் போன்று இருளடைந்த லாயங்களில் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக அடைக்கப்பட்டிருந்தனர். நாளெல்லாம வேலை செய்தாலும் எட்டணா அல்லது ஒரு ரூபாய் தான் சம்பளம்; கங்காணிமுறை என்கிற கொத்தடிமை வாழ்க்கை.