இந்நூலின் இறுதியில் துணை நூற்பட்டியல், சிறப்புச் சொற்களின் அகராதிப் பட்டியல் ஆகியவை தராமைக்குக் காரணம் விலையைக் குறைப்பதும், சிக்கன் நோக்கம் கொண்டதுமாம். ஆய்வுக் கட்டுரை நூல்களுக்கே அவை இன்றியமையாதவை. விறுவிறுப்புடன் படிப்பார்க்கு ஓட்ட வேகம் தடைப்படாம இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்குறிப்புகள் விலக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)