சோனியா வோட மொரு மொரு கவிதையை படித்து விட்டு எனக்கும் ஏதாவது ருசியாக சாப்பிட வேணும் என்று இருந்தது
ஆனால் தோசை மாவு இருக்கு அதை வீணாக்க முடியாது காலையில் அய்யப்ப கல்யாணத்திற்கு போனதால் இங்கு ஒண்ணும் சமைக்க வில்லை தோசையுடன் மிளகாபொடி தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கவில்லை அதனால் அடுப்பில் வெத்த குழம்பு பண்ணிண்டு இருக்கேன் எல்லோரும் வாங்க சாப்பிட