தாராளமாக உண்ணாமல் தரமானதை உண்டால் உடல் நலம் சீராக இருக்கும். உண்ணுகின்ற உணவு எதிர்ப்பாற்றலைத் தரவேண்டும். புகையும். மதுவும் உடலை சீரழிக்கும், மாமிசம் அதிகம் பயன்படுத்தாமல் இயற்கையான காய், கனிகளை உண்ணுவது நலம்தரும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)