தனி மனிதனுள் தோன்றும் தவிர்க்கப்பட வேண்டிய சில சின்ன நூலிழைகள் போன்ற உணர்வுகள் படிப்படியாகப் பெரிதாக உருமாறி வலிமை பெற்று அவனைப் பல பூதாகாரமான பிரச்சனைகள் என்னும் இரும்புச் சங்கலிகளுக்குள் சிறைப்படுத்தி சித்திரவதை செய்வதை ஆசிரியர் வெகு அழகாக சிறந்த உதாரணங்களுடன் இந்நூல் முழுக்க வெளிக்காட்டுகிறார்.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
பவளம் தந்த பரிசு (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)