20வது வருடங்களுக்கு மேல் விற்பனைத்துறையில் எனக்கு கிடைத்த அனுபவ முத்துக்களை, வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதை சமுதாயத்துக்கு அதுவும் முக்கியமாக இளைஞர்களுக்குச் செய்ய வேண்டிய தலையாய கடமையாகக் கருதி இக்கட்டுரைத் தொகுப்பினை உங்கள் முன் படைப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறைன்.