
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v1.0.37

Opening the world of stories

Kalai Solliyal
Free shipping over ₹500
✓ Ready to ship
''
கலைச் சொல்லியல்'' என்னும் இந்நூலை நூலாசிரியர் டாக்டர். இராதா செல்லப்பன் அவர்கள் நுண்மாண் நுழைபுலத்துடன் உருவாக்கித் தந்துள்ளார்கள். ஆய்வு நூல்களை வெளிநாட்டுத் தமிழுலகத்தால் பாராட்டப் பெற்றவர் டாக்டர் இராதா செல்லப்பன் அவர்கள். இந்நூலின் நூலாசிரியர் குறிப்பிடும் செறிந்த கருத்துகள் தமிழறிஞர்களால் ஏற்றுப் போற்றத்தக்கவையாகும்.தமிழில் அறிவியல் நூல்களை உருவாக்கக் கலைச்சொற்கள் மிகவும் தேவையானவை. மூலநூல்கள் எழுதவும் அறிவியல் நூல்களை மொழிபெயர்க்கவும் கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும். ஆக்கப்பட்ட கலைச்சொற்கள் தொடர்புடைய அறிவியல் சமூகத்தினரின் போது ஒப்புதல் பெறவேண்டும். அவை தரப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் கலைச்சொல் ஒருமைப்பாட்டை அடைய முடியும். கருத்துக்களிலிருந்து ஆய்வைத் தொடங்கி அவற்றிற்கான குறியீடுகளைத் தேடுவதே கலைச்சல் பணியில் செய்ய வேண்டுவது என்ற சிந்தனை இங்கே முன்வைக்கப்படுகிறது.