
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Pothu Arivu Thagavalgal
Free shipping over ₹500
✓ Ready to ship
நமக்குத் தெரியாத பல அரிய பெரிய செய்திகள், துணுக்குகள், கண்டுபிடிப்புகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன. அவைகளை தோண்டியெடுத்து துடைத்து தந்திரிக்கிறார் நூலாசிரியர்கள். உலகத்தின் நிகழ்வுகள், பண்டைக்கால பேரழிவுகள், சிறப்புகள் எல்லாவற்றிற்குமான விடைகள் இங்கே கிட்டும். ஒரு சிறுவன் அல்லது சிறுமி வயதுக்கு மீறிய செய்திகளைப் படித்து புரிந்துகொண்டு மனப்பாடமாய் சொல்வதானாலும் சரி, ஒருவர் வருடமெல்லாம் படித்து அந்தச் செய்திகளை காலகங்கடந்து தெரிந்துகொள்வதானாலும் சரி, அச்செய்தி இன்றையக் காலகட்டத்தில் உடனுக்குடன், பதிலுக்குப்பதில் தெரிந்துகொள்வதற்கான எல்லா செய்திகளையும் உள்ளடக்கி காலங்கடந்து நிற்பது நூலொன்றுதான்.
அரைகுறையாக காதில் விழுந்த உலகச் செய்தியாக, இருந்தாலும், அது தேவைப்படும் போது அல்லது கேட்கப்படும் போது மிகத் துல்லியமாக எடுத்துரைப்பது நூலொன்றுதான்.