
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Kaychala Kalanga Vendaam
Free shipping over ₹500
✓ Ready to ship
''பாம்பு என்றாலே படையும் நடுங்கும்'' எனும் பழமொழி போல காய்ச்சல் என்றால் கலங்காத... கவலைப்படாத உள்ளமும் உண்டோ என்றால் இல்லை எனவே சொல்ல்லாம். அதுவும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். படித்த தாய்மார்கள் முதல் படிப்பறிவு இல்லாத தாய்மார்கள் வரை மனம் பதறுவர்.
அத்தகைய காய்ச்சலைப் பற்றி... அதன் காரணங்களைப் பற்றி... பல்வேறு வகையான காய்ச்சல்களைப் பற்றி எழுதப்பட்டதே இந்நூல்.
டைபாய்டு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், டெயங்கு காய்ச்சல், மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு காய்ச்சல்களின் காரணிகள், அவற்றின் அறிகுறிகள், அவற்றிற்கான சிகிச்சை முறைகள் அனைத்தும் இந்நூலில் விவரித்துள்ளேன்.