ஒரு ஜாதகத்தை கையில் எடுத்தவுடன், அதன் இராசிச் சக்கரத்தில் குறிக்கப்பட்டுள்ள ஜென்ம இலக்கினம் எது என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஜென்ம இலக்கினம் பிழைப்படக் குறிக்கப்பட்டிருக்குமானால் அந்த ஜாதகத்தை பார்த்துக் கூறப்படுகிற பலன்களும் பிழைப்பட்டவையாகவே இருக்கும்.