
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Maharajavukku Pasikirathu
Free shipping over ₹500
✓ Ready to ship
ஒரு பிரமாண்ட வெடிப்பிலிருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது. அதைப்போல் எழுத்தாளனின் நெஞ்சில் விழுகின்ற கீறல்கள் பல பிரமாண்டங்களைப் படைத்துத் தருகின்றன. தன்னைப்பற்றிய, தன்னைச்சுற்றிய எண்ணங்கள் கதைகளாய் மலர்கின்றன.
சாகித்ய அகடமி விருது பெற்ற படைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் இந்நூலில் இடம் பெற்றிருப்பவை பாசாங்கு இல்லாத எழுத்து என்று அணிந்துரையின் மூலம் அடையாளம் காட்டுகிறார். கல்யாண வியாபாரத்தில் உடலுறுப்பையே விற்கத் துணியும் வறுமையையும் கொடுமையையும் உடைத்தெறிய படைப்பாளர் தனசேகரன் பேனாவைத் தூக்குகிறார். வாசகர்கள் இதயத்தின் நான்கு அறைகளையும் இரத்தப் போக்குவரத்து நிலையமாக நினைக்காமல் அன்பு ஊறும் இடமாக மாற்ற முன்வரவேண்டும். லஞ்சம் வாங்க மறுக்கும் நேர்மை என்னும் நாரைக் கொண்டு கவிழ்ந்து கிடக்கும் நாடு என்ற மலையைத் தூக்கி நிறுத்தத் தூண்டுகிறது ஒரு கதை.
Topics / குறியீடுகள்