நாட்டுப்புற மக்களின் இயற்கையோடிணைந்த, சரிசமதையான, ஏற்றத்தாழ்வற்ற, வாழ்க்கை முறைகளையும், அவர்களின் அன்பும் பெருமிதமும், மகிழ்ச்சியும் இயல்பாக வெளிப்படுத்தும் பாங்கும் பற்றி அவர்களால் பாடப்படும் பாடல்களின் அமைப்பு முறையிலிருந்தே விளக்குவது. இந்நூலின் சிறப்பம்சமாகும். இது இளம் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயனளிக்கக் கூடிய நல்ல நூலாகும்.