
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Tippu Viduthalaiporin Munno
Free shipping over ₹500
இந்திய மண் அன்னயர்க்கு அடிமைப்படாது தடுக்கத் தனது இன்னுயிரை ஈந்த திப்புவின் 200வது ஆண்டினை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் இந்நூலை வெளியிடுகிறோம்.
மக்களைப் பிரித்து, ஒற்றுமை குலைத்து நாட்டை வன்முறைக் காடாக்கும் மதவெறியை வென்று மத நல்லிணக்கத்தை வளர்க்கவும்,
உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் மீண்டும் பொருளாதார அடிமைத்தனத்திற்கு வலைவீசும் பன்னாட்டு நிறுவனர்களின் சதியிலிருந்து நாட்டைக் காக்கும் உண்மை சுதேசி உணர்வை வளர்க்கவும்,
பெற்ற விடுதலையைக் காப்பாற்றுதற்கான இரண்டாம் விடுதலைப் போரை தீரமுடன் நடத்தும் இளைய தலைமுறையை உருவாக்கவும் இந்நூலை வெளியிடுகிறோம்
- பாவை பிரிண்டர்ஸ்
Topics / குறியீடுகள்