இந்நூல் விநாயகர் வலம் வந்த திருவலம், வரதட்சணை ஒழித்த விரிஞ்சிபுரம், ஒற்றியூர் மகிழடி (எழுத்தறியும் பெருமாள்), ஆலங்காட்டு அழகன் (திருவாலங்காடு), மனக்கோயில் கட்டிய திண்ணனூர், வலியன் வழிபட்ட திருவலிதாயம், இறைவி மயிலாய் பூசித்த மயிலை, வால்மீகி பூசித்த வான்மியூர், கம்பா நதி ஓடும் காஞ்சி, கழுகுகள் உண்ணும் திருக்கழுகுக் குன்றம், கடலோரக் காவியங்கள் - மாமல்லபுரம், பனங்காட்டூர் போன்ற முக்கிய 48 திருத்தலங்கள் கொண்ட நூலாகும்.