பல ஆண்டுகளின் தொகுப்பு இது. அறிந்தவை - தெரிந்தவை - உணர்ந்தவை என உண்மைச் செய்திகள் சேர்ந்த ஒரு தொகுப்பு நூல் இது. சுவையான செய்திகள் - புதுமைச் செய்திகள் - விதைச் செய்திகள் - அற்புதங்கள் - பயன்மிக்கவை - இப்படியா> என் புருவம் உயர்த்திட இப்படியும் இருக்குமா என வியக்க, ஆனந்த அனுபவம் எய்திட,,, ஆம்,,மேலே சொன்ன அத்தனைக்குமாக எழுதப்பட்டது இந்நூல்.