இந்நூலில் அறச்சிந்தனையோடு சங்க காலத்தில் ஆட்சிபுரிந்த அரசர்கள் தம் நாட்டு அறிஞர்களைக் காப்பது அவர்களின் கடமை என கருதியதையும், தம் மனிதநேய ஈடுபாட்டால் செய்த அறச்செயல்களையும் சங்க இலக்கியத்தில் குறிப்பாக, புறநானூற்றால் அறிந்துகொள்ளுமாறு இலக்கியச் சான்றுடன் விளக்கியுள்ளார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)