சுய தொழில் செய்தால் கண்டிப்பாக ஒரு நாள் நீங்களும் தொழில் அதிபர் ஆகலாம்......ஆனால் இந்த சமூகம் சுய தொழில் செய்தால் வருமானம் குறைவாக கிடைக்கும்.... மற்றவர்கள் உன்னை மதிக்க மட்டார்கள் என கூறி உங்கள் முன்னேற்றத்தை தடுப்பார்கள் அதனை உடைத்தெரிந்து வெளி வருபவர்களுக்கே வெற்றி நிச்சயம் ......இந்த சமூகம் நம்மை ஏதோ ஒரு நிறுவனத்திடம் பணியாளர் நிலையில் இருப்பதையே விரும்பும்....... சமூகத்திற்காக வாழ்வதை விட உங்களுக்காக வாழ்க ........சீனாவில் சிறு தொழில் முனைவோர் அதிகம் எனவே தான் அந்நாடு பொரளாதரத்தில் முன்னேற முடிகிறது...... .....ஆயிரம் நபர்கள் பணி புரியும் நிறுவனத்தில் பணி புரிவதை விட உன் கீழ் 10 நபர்கள் வேலை தரும் அளவிற்கு முன்னேற வேண்டும் அப்போது தான் இந்தியா பொருளாதரத்தில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்