வடமொழியில் மறைகள் (வேதங்கள் ) முதன்மை. தமிழில் முறைகள்(திருமுறைகள் ) முதன்மை. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை பத்தாம் திருமுமை ஆகிய இரண்டினைத்தவிர ஏனைய பத்துத் திருமுறைகளுக்கும் உரைகாணும் பேறு பெற்றவர் இவ்வுரையாசிரியர் புலவர் பி,ரா.நடராசனார்.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
Out of Stock
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் முதல் தொகுதி