உடல் பருமன் மிக்க அனைவரும் அதற்கான மூல காரணங்களைப்பற்றி ஆராயமல், தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமென்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். ஆனால் உடலில் எடை கூடுவதற்கும், குறைவதற்கும் அடிப்படையாக இருக்கும் உண்மையை அவர்கள் அறிந்து கொள்ளத் தவறிவிடுகின்றனர்.
தங்கள் எடையைத் தங்கள் முயற்சியால் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று உண்மையில் விரும்புவர்களுக்காகவே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
கலோரிகளை பற்றி மட்டுமல்ல.. உடல் எடையை நடைமுறையில் எவ்வாறு குறைப்பது என்பது பற்றியும் இப்புத்தகம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது.