சிந்தனைகளாலும் செயல்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டவராயினும், ''நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்'' என்று கூறுபவர் ஜீவகாருண்யன். தனிமனிதன், சமூகம், இயற்கை, பிரபஞ்சம் பற்றிய விசாரத்திலும், இலக்கியச் சூழல் - ஆளுமைகள் பற்றிய பதிவுகளுலும் தனக்கேயுரிய தனிப்பார்வைகளை அவர் வெளிப்படுத்துகிறார்.