இருத்தலும் எடுத்தலும் கொடுத்தலும் ஆகிய அடிப்படை வாழ்வியல் செயல்பாடுகளை உணர்த்தும் இக்கவிதைகள், நிமிடத்துக்கு நிமிடம் பொங்கிவரும் அலைபோல நம்மிடம் பேசவருகின்றன - ஓன்றைப் போல ஓன்றில்லாத புதிய தோற்றத்துடன். எளிமையும் யதார்த்தமும் நிறைந்த வரிகள், தீவிரப் பிரகடனமாகவும் வெளிப்படுகின்றன.