''அங்க மச்ச யோகப் பலன்கள்'' எனும் இந்நூலில் அங்க அமைப்பும் அதனால் விளையும் நன்மை - தீமைகள் பற்றியும், மச்சங்களால் உண்டாகும் அதிர்ஷ்ட - ஐஸ்வர்யங்கள் பற்றியும், ஜீவன யோகப் பலன்கள் பற்றியும், தொழில், வருவாய், - உத்திரயோகப்பலன்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்ன பலன் - என்பதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார்.