சனிக் கிரக தோஈத்தால் ஏற்படும் துயரங்களும் தொல்லைகளும் எத்தகையது என்பதையும், அதனை நிவர்த்திக்க எத்தகைய பரிகாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் காரண காரியங்களோடு விளக்குவதே ''சனீஸ்வர சாந்தி'' என்று இந்நூலின் சிறப்பாகும். இந்நூல் முதற் பதிப்பாக வெளிவந்து ஜோதிட அன்பர்களின் நல்லாதரவை பெற்றது என்றாலும் ஆங்காங்கே சில குறைபாடுகளும், சில தொஷப் பரிகாரங்கள் விடுபட்டுள்ளதையும் பல வாசக அன்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.