உனக்குள் ஒருவன் எனும் இந்த நூல், மனித மனதின் ஆழவ்களுக்குள் ஒரு சிந்தனைப் பயணம். வாழ்க்கையின் எதிர்மறைகளையும் உணர்வுகளின் ஊடாக உணர்த்தும் கவிதைகளும், உரைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பக்கமும் வாசகரின் உள்ளத்தில் விழுந்து அவரைச் சிந்திக்க வைக்கும் சக்தி கொண்டது.
========================================
"உனக்குள் ஒருவன்" – உன்னை நீ சந்திக்கும் தருணம்!
ஒவ்வொரு மனதிலும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு குரல் இருக்கும்…
அதை கேட்கத் தைரியம் இருந்தால், உன் பயணம் மாறிவிடும்.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த வார்த்தைகள்,
உன்னை உனக்கே புதிதாய் அறிமுகப்படுத்தும் இந்தக் கவிதைகள்…
வீரகணேஷ் பாலவிநாயகம் எழுதிய
"உனக்குள் ஒருவன்" – உன் மனத்தின் கண்ணாடி