டேலியானது ஒரு நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் சரக்கிருப்பு பொருட்கள் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைந்து நிர்வகிப்பதற்கான சிறந்ததொரு மென்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தூயா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கணக்குப் பதிவியலுக்காகப் பயன்படுகின்றது. சிறிய நகரத்தில் உள்ள சிறு சிறு வியாபாரிகள் கூட தங்களுடைய கணக்குப் பதிவியலை இதன் மூலம் மிக எளிதாகச் செய்ய முடியும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)