மாணவ மாணவிகளுக்கு எந்தப் பணியையும் தள்ளிப் போடாதீர்கள்! தற்பெருமை பேசுவதை நிறுத்துங்கள்! தாய் தந்தையைப் போற்றி காப்பாற்றுங்கள்! நல்ல நூல்களை வாசித்து உயருங்கள்! பிறர் மனம் புண்பட பேசாதீர்கள்! சாதி மதம் கடந்து மனித நேயத்தை முன்னிருத்தி வாழ்வாங்கு வாழுங்கள்! எப்போதும் உண்மையாய்; இயல்பாய் இதழ் விரித்து பூப்போல் சிரியுங்கள்!