
Loading...
Opening the world of stories
Preparing0%
Noolulagam

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
சொல் பலிதம் என்ற சரியாக கணித்தல், எல்லாரும் வாழவேண்டும் என்ற
நல்ல மனம், அருள் வழங்கும் தெய்வத்தின் பார்வை, சோர்வு அடையாத உடல் என
உண்டாகும் - மலர் கொண்டு துப்பாமல் நல் உடல் கொண்ட சுவாசம் வளர்த்தவர்
பாதத்தை தவறவிடாமல் சாரும் அன்பர்களுக்கு.