இந்த நூல் உங்களுக்காக படைக்கப்பட்டது! உங்கள் கருத்துகளையும் தீர்வுகளையும், உங்கள் நிறுவனத்துக்கோ, உங்கள் வாடக்கையாளர்களுக்கோ, உங்கள் குடும்பத்துக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ விற்பனை செய்யலாம். இந்த நூலில் இடம்பெற்றுள்ள மனதை நன்னெறிப்படுத்தக்கூடிய அனுபவங்கள், கருத்தாழமிக்க கவிதைகள், நினைவில் என்றும்நிற்க்க் கூடிய உவமைகள்- அனைத்தும் உங்களுடைய வாழ்வில் ஒரு நல்ல முன்னேறத்தை உருவாக்கி, மகிழ்ச்சியான வெற்றிப் பாதையை அமைக்கும் என்பது உறுதி.