தேர்வுகளை நினைத்து நீங்கள் பயம் கொள்கிறீர்களா? எந்த அளவுக்கு ரிவிஷன்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்பு தெரிய வரும்போது, உங்களின் தன்னம்பிக்கை குறைகிறதா? இன்னும் உற்சாகமாக, கவனமாக மற்றும் தன்னம்பிக்கையுடன் தேர்வில் நன்றாகச் செயல்பட சில உத்திகள் இங்கே உங்களுக்காக...
வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கும் சிறந்த நிபுணரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், நிச்சயம் உங்களை தேர்வில் வெற்றி பெறச்செய்யும்.