சிறுதொழில்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சிறுதொழில் செய்வது எப்படி,அதன் செய்முறைகள் பற்றி தெளிவாக்க்கூறப்பட்டுள்ளது. மிட்டாய்களைத் தயாரிப்பதற்கு சுத்தமான பாத்திரங்களையே உபயோகப்படுத்த வேண்டும். கம் அக்கேஷியா என்னும் சுத்தம் செய்யப்பட்ட கருவக் கோந்தைத் தவிர வேறு எந்தக் கோந்தையும் சேர்க்கக் கூடாது. சில வகை மிட்டாய்களுக்குச் சாயம் ஏற்ற வேண்டி இருக்கும். இதற்காக மட்ட ரகமான சாயப்பொடியைச் சேர்க்கக்கூடாது. தயாரித்த மிட்டாய்களை உடனுக்குடன் பாக் செய்து விட வேண்டும்.