ஜுர்கென் ஹெபர்மாஸ் (Jürgen Habermas) நவீனத்துவத்தை ஒரு 'நிறைவு பெறாத செயல்திட்டம்' (incomplete project) என்று விவரித்த புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவஞானி மற்றும் சமூகவியலாளர் ஆவார். சமூக விமர்சனம் மற்றும் அரசியல் தத்துவத்தில் உலக அளவில் பெரிதும் அறியப்பட்ட இவரைப் பற்றி, பேரா. இரா. முரளி எழுதிய ஹெபர்மாஸ் என்ற தமிழ் நூல் பரிசல் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.