பல்வேறு நாடுகளின் பல்லாயிரக்கணக்கான பழமொழிகளைப் படித்து அவற்றிலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்து எண்ணைய் தயாரித்தே இந்த ஒளிவிளக்கில் நிரப்பப்பட்டுள்ளது. இவ்விளக்கு உங்கள் கைகளில் ஏறியதும் இது உங்களின் வாழ்விற்கோர் ஒளிவிளக்காகவும் பாதைக் கொரு வழிகாட்டியாகவும் விளங்கும்.