அப்படி விளக்குவதற்கு முயற்சிக்கும் சிலரும் மேலோட்டமான கருத்துக்களைக் கூறி அங்கு எந்த விதமான புதிரும் இல்லை என்று அறிவித்து விடுகிறார்கள். ஆனால் அதன் பிறகும் அந்தப் புதிர் நிடிக்கிறது!
அப்படிப்பட்ட புதிர் ஒன்றை இந்த நூல் மூலம் வாசகர்களுக்க அறிமுகம் செய்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த புரியாத புதிருக்கு எனக்குத் தெரிந்த விளக்கத்தையும் அளித்துள்ளேன்.