இந்த நிம்மதி விலை கொடுத்து பெறுவதல்ல. யுக யுகங்களாக நமது முன்னோர்களும், மகான்களும் அருளச் சென்ற வழிமுறைகளை ஏற்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வுதான் நிம்மதி. அத்தகைய நிம்மதியான வாழ்வுபெற சில வழி முறைகளை விளக்குவதே இந்நூல். வழிபாட்டு முறைகளும், மந்திர வலிமை பெற்ற சுலோகங்களும் இதில் தெளிவுற கூறப்பட்டுள்ளன.