இதில் நெல்லை மாவட்டத்து எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன.சி. சுப்பிரமனிய பாரதி முதல் சுந்தர பாண்டியன் வரை 50 எழுத்தாளர்கள். கரிசல் கதைகள், கடலோரக் கதைகள், தாமிரபரணிக் கதைகள்,தலிக் கதைகள்,இசுலாமியர் கதைகள்,கிறித்துவர் கதைகள் எனப் பல்வேறு வண்ணங்களில் இவை நெல்லைத் தமிழின் பன்மைத் தன்மைகளைப் பாதுகாக்கின்றன.