பல அரிய தமிழ் மூலிகைகள் அடையாளம் காணப்பட முடியாமல் இன்னும் நம் அருகிலேயே இருக்கின்றன.
இவற்றை எல்லாம் அருமையான முறையில் படங்களுடன் தெளிவாக நமக்குத் தொகுத்து, ஒவ்வொரு மூலிகையின் விரவத்தையும், அவற்றின் பயன்பாடுகளையும் பாங்குற வடிவமைத்து தமிழ் மூலிகைக் களஞ்சியமாகத் தந்துள்ளார் திரு ஆர். கற்பூரசுப்பிரமணியன் அவர்கள்.